மயிலிட்டி இணையம், பிரித்தானியா

மயிலிட்டி இணையம், பிரித்தானியா

மயிலிட்டி இணையம், பிரித்தானியா

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

மயிலிட்டி விளையாட்டுக் கழகம், பிரித்தானியாMyliddy Sport Club in UK

மயிலிட்டி விளையாட்டுக் கழகம் மீண்டும் எழுச்சி.

கடந்த 08-05-2011 அன்று பிரித்தானியாவில் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தில், மயிலிட்டி விளையாட்டுக் கழகம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  12-06-2011 அன்று இவ்வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் இக்கழகத்திற்கான யாப்பு அங்கீகரிக்கப்பட்டு, அதற்கமைய போசகர்கள், நிர்வாகிகள் & விளையாட்டுப் பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

போசகர்கள்:
திரு நாகேந்திரம் கருணாநிதி & திரு பொன்னையா பாபநாதசிவம்.

நிர்வாகிகள்:
தலைவர்: திரு. பொன்னையா மலரவன். உப தலைவர்: திரு செல்வராசா தவராஜா (தவம்).
செயலாளர்: திரு சிவதாசன் அன்புதாசன் (செல்வம்). உப செயலாளர்: திரு பரமநாதன் அன்ரன் ஜோர்ஜ்.
பொருளாளர்: திரு சுப்பிரமணியம் சிறிவரதன் (வரதன்). உப பொருளாளர்: திரு செல்வவேலாயுதம் கிரகேந்திரன் (ராசன்).
கணக்காய்வாளர்: திரு. சிவராஜா நல்லைக்குமரன்.  

விளையாட்டுப் பொறுப்பாளர்களாகள்:
கால்பந்தாட்டம்: திரு இரட்னராஜா ரூபன், திரு செல்வராசா இன்பராஜா (இன்பன்) &
திரு. தாசன் ரூபதாசன் (உமேஸ்).
கிரிக்கெட்: திரு.குணசேகரம் இராஜலிங்கம் (ராஜா) & திரு. சிவதாசன் குணதாசன் (மதன்).
கரப்பந்தாட்டம்: திரு.செல்வவேலாயுதம் ஜீவேந்திரன் (முரளி) & திரு. உருத்திராபதி ரமேஸ்வரன் (ரமேஸ்).

இதேவேளை, இக்கழகத்தில் உறுப்பினராகச் சேரவிரும்பும் பிரித்தானியாவில் வசிக்கும் மயிலிட்டி மக்களும்(மயிலிட்டியில் விவாகபந்தம் கொண்டவர்கள் உட்பட) இங்கிலாந்திற்கு வந்து விளையாடக்கூடிய, ஏனைய நாடுகளில் வசிக்கும் மயிலிட்டியைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களும் இக்கழகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் வேண்டப்படுகிறீர்கள்.

மயிலிட்டி விளையாட்டுக்கழகத் தொடர்புக்கு:

திரு. சிவதாசன் அன்புதாசன் (செயலாளர்):- 0044 07714202527,
திரு. சுப்பிரமணியம் சிறிவரதன் (பொருளாளர்):- 0044 07403210387 &
மின்னஞ்சல்:- mscuk@live.co.uk

நன்றி.

© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather