மயிலிட்டி இணையம், பிரித்தானியா

மயிலிட்டி இணையம், பிரித்தானியா

மயிலிட்டி இணையம், பிரித்தானியா

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

தளம்பற்றிAbout

இவ்விணையத்தளம், ஊர் சம்பந்தமான நிகழ்வுகள், செய்திகள், ஊரின் வரலாறு, ஊர் மக்கள் பற்றிய விபரம் போன்றவற்றையும், ஊர் மக்களினது ஒற்றுமை மற்றும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்திற்கு ஏதுவான அனைத்து விடயங்களையும், கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த ஆக்கங்களையும் முன்னுரிமையுடன் பதியும் நோக்கம் கொண்டது.  மேற்குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமான ஆக்கங்கள் மற்றும் ஒலி ஒளி எழுத்து வடிவ ஆவணங்கள் ஆகியவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு ஆவலோடு கேட்டுக்கொள்கிறோம்.

பெறப்படும் அனைத்தும் உரிய பரிசீலனையின்பின் இத்தளத்தில் பதியப்படுவதோடு உரியமுறையில் அனைத்தும் பாதுகாக்கப்படும்.  அதேவேளை, இத்தளத்தின் நோக்கத்திற்குப் பாதகமானவை மற்றும் பிழையான யாவற்றையும் இத்தளத்தில் பதியாமல் விடுவதற்கோ அல்லது தளத்திலிருந்து நீக்குவதற்கோ எமக்கு முழு உரிமையுண்டு, என்பதையும் அறியத்தருகிறோம்.

நன்றி.

© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather