மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

மயிலிட்டி மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர்Myliddy Maruthady Sri Varasithy Vinayagar

மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கான பரிபாலன சபை.

கடந்த 24-04-2011 அன்று பருத்தித்துறையில் நடைபெற்ற மயிலிட்டி மக்களிற்கான பொதுக்கூட்டத்தில், மயிலிட்டி மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கான பரிபாலன சபை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்காலிக முகவரி: இல 100, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.

புரவலர்கள்:
திரு. சரவணமுத்து செல்லத்துரை, திரு. சிவஞானரட்ணம் சிவஞானசோதி
& திரு. குமாரசாமி குணரத்தினம்.

நிர்வாகிகள்:
தலைவர்: திரு. சின்னையா தவரத்தினம். உப தலைவர்: திரு. செல்வராசா சிவஞானராசா.
இணைச் செயலாளர்கள்: திரு.அருணாச்சலம் குணபாலசிங்கம் & திரு.நடராசா இரத்தினராசா.
பொருளாளர்: திரு. நாகமணி வடிவேஸ்வரன்.

உறுப்பினர்கள்:
திரு. சுப்பிரமணியம் தியாகராசா, திரு. கந்தசாமி புஷ்பராசா, திரு. நடராசா சிவநேசன்,
திரு. முருகேசு சிவராசா, திரு.பரராசசிங்கம் பாலசிங்கம், திரு.ஆனந்தா சிவஞானரட்ணம்,
திரு.வல்லிபுரம் ஏழுமலை, திரு.சுந்தரசேகரம் சந்திரலிங்கம், திரு. பூமாலைராசா நந்தகுமார், திரு.பொன்னம்பலம் இராசகுமார், திரு.ஐயம்பிள்ளை உருத்திராமூர்த்தி, திரு.குணரட்ணம் குணராஜ்,
திரு. நடனசிங்காரவேல் இளங்குமரன்.

எதிர்வரும் 15-07-2011 அன்று மயிலிட்டி பிள்ளையார் கோயிலுக்குப் போவதற்காக அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் அவ் விபரங்கள் அறிவிக்கப்படுமெனவும் நிர்வாகசபை அறிவித்துள்ளது.
பரிபாலன சபையினர்

நன்றி.

© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather