மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

வரலாறு

வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண் ...

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடியும் மூத்த மொழியும்

   Humanமனிதன்

Page 1, Part 1, edition 1.0பக்கம்

, சாரம் 1, பதிப்பு 1.0

In the world animal species, "Homo sapiens" means "wise man" or "knowing man" in Latin [http://en.wikipedia.org/wiki/Homo_sapiens]. உலகிலுள்ள விலங்கினங்களில் "கோமோ சேப்பியன்" (Homo sapiens) என்றால் இலத்தீன் மொழியில் "அறிவுள்ள மனிதன்" அல்லது "அறியக்கூடிய மனிதன்" என்பது பொருளாகும் [1].

They evolved from the great ape family. This evolution started around 6 million years ago in Africa [http://en.wikipedia.org/wiki/Australopithecus_afarensis]. This evolution was ignited by a weather change. This was coursed by a land mass split from Africa and travels north and collided with another land mass. This collusion created a mountain range that so high and wide, it affected weather around the world and it still dose. This land mass is now known as Indian Subcontinent and the mountain range is Himalaya. Weather changes coursed the dense rain forest in Africa stated to decipher. The monkeys can no longer travel over the trees, because trees are now separated by land and grasses. This forced the monkeys to travel over land between trees. Some monkeys adopted to work using two leg rather than four leg. They eventually start working upright like today’s man because of the long grasses. This is more efficient and the energy saved by this used reproductive activity, which is an act of creation also so know as Shiva-lingam (the Lingam and Yoni are symbol of creation of a life). Which lead to further evolutions to became modern human. Different stages of this evolution are called by following names: Paranthropus boisei, Homo habilis, Dinofelis, Deinotherium, Ancylotherium & Homo rudolfensis. Some of them moved to Asia and continued to evolve into new species, however all of them extinct. But the modern human emerged around 2 hundred thousand years ago in Africa (“Kumari Kandam"). From hear, modern human moved in four directions as hunter gatherers between 160 to 135 thousand years ago. These groups wen to following places: One to Cape of Good Hope, second to Congo Basin, third to the Ivory Coast and forth to Herto Man [http://www.bradshawfoundation.com/journey/africa2.html]. How all these are known? Using DNA specially mtDNA (Mitochondrial DNA) and (Y-chromosome) [http://www.bradshawfoundation.com/journey/african-origins.html]. These four groups have "L1" type mtDNA as common.  இவர்கள் சிறப்புக்குரிய வாலில்லாக் குரங்குக் குடும்பத்தில் இருந்து வளர்ச்சியடைந்தவர்கள்.  இந்த பரிணாம வளர்ச்சி 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆபிரிக்கா கண்டத்தில் ஆரம்பித்தது [2].  இந்த பரிணாம வளர்ச்சியை ஆரம்பித்து வைத்தது ஒரு உலகளாவிய வானிலை மாற்றம் எனவும்.  இந்த வானிலை மாற்றம் ஆபிரிக்காவில் இருந்து பிரிந்த ஒரு பெரும் நிலப்பரப்பு வட திசை சென்று அங்கிருந்த ஒரு நிலப்பரப்புடன் மோதுகையில் உயர்ந்த மலைத்தொடரின் விளைவாக உருவாகியது எனவும் கருதப்படுகிறது.  பிரிந்த பெரும் நிலப்பரப்பு இந்தியத் துணைக்கண்டமும் உயர்ந்த மலைத்தொடர் இமயமலைத்தொடரும் ஆகும்.  இன்றும் இந்த விளைவு தொடர்கிறது.  இவ் வானிலை மாற்றத்தால், ஆபிரிக்காவிலுள்ள அடர்ந்த காடுகள் அழிந்து அடர்த்தியற்ற காடுகளாகின.  இதனால், மரம் விட்டு மரம் தாவிய தாவுமான்களிற் சில, நான்கு கால்களை விட்டு இரண்டு கால்களில் நடக்கும் வாலில்லாக் குரங்குகளாயின.  மரங்களுக்கிடையே உயர்ந்த புற்களின் காரணமாக, சில வாலில்லாக் குரங்குகள் நிமிர்ந்து நடக்கத்தொடங்கின.  இதனால் சேமித்த சக்தியை இவர்கள், இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தினர்.  இந்த உயிர் உருவாக்கத்தின் வடிவம் சிவலிங்கம் எனப்படும்.  இனப் பெருக்கத்தின் விளைவால் பரிணாம வளர்ச்சி விருத்தியடைந்ததாகக் கருதப்படுகிறது.

 மனிதப் பரிணாமம் பல்வேறு நிலைகளில் பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன: பரந்த்ரோபுஸ் போயசெய் (Paranthropus boisei) ஹோமோ ஹபிளிஸ் (Homo habilis), டிநோபிளிஸ் (Dinofelis), டேயநோதேறியும் (Deinotherium), அன்ச்ய்லோதேறியும் (Ancylotherium) & ஹோமோ ருடோல்பின்சிஸ் (Homo rudolfensis).  இவர்களில் ஒரு பிரிவு ஆசியாக் கண்டத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு மேலும் பல இனப்பிரிவுகளாக வளர்ச்சியடைந்தார்கள். ஒளிப்படம் இருப்பினும் இவ்வினங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.  இதேவேளை, ஏறத்தாழ 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆபிரிக்கா கண்டத்தில் (“குமரி கண்டம்") நவீன மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்தான்.   இங்கிருந்து ஏறத்தாழ 160 - 135 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இம் மனிதர்களில் சில பிரிவினர் வேடுவர்களாக நான்கு திசைகளில் பிரிந்து பயணித்தனர்.   இப்பிரிவுகள் சென்ற இடங்கள்: முதலாவது பிரிவு கேப் ஒப் குட் கோப் (Cape of Good Hope), 2வது பிரிவு கொங்கோ பேசின் (Congo Basin), 3வது பிரிவு ஐவறி கொஸ்ற் (Ivory Coast) மற்றும் கடைசிப்பிரிவு கேற்ரோ மான் (Herto Man) [3].  இது எப்படித் தெரியும் என்றால்.   அகழ்வு ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளிலும் தற்போதைய மனிதர்களிலும் இருக்கும் டி.என்.ஏ (DNA) எனும் உயிரணுவின் கரு அமிலம் மூலம், குறிப்பாக உயிரணுவியலின் இழைமணியும் (mtDNA Mitochondrial DNA) Y-நிறப்புரியும் (Y-chromosome) கொண்டு அறியப்பட்டது [4].  மேற் கூறப்பட்ட நான்கு பிரிவினரும் "L1" (type mtDNA) இழைமணி வகையைப் பொதுவாகக் கொண்டுள்ளனர்.    அடுத்தபக்கம் >>

Author: V.P.Singamநூலாசிரியர் : வி.பூ.சிங்கம் & Editor R. Jeykumarதொகுப்பாசிரியர்: இ.ஜெயக்குமார்

© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather