மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

வரலாறு

வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண் ...

Page 4, Part 1, edition 1.0பக்கம்

, சாரம் 1, பதிப்பு 1.0

 மனிதனின் பெரிய முளையில், முன் மடல் (Frontal lobes) எனும் பிரதேசமுள்ளது.  இது சிந்தனை, கற்பனை மற்றும் விடை காணும் ஆற்றலைக் கொண்டது.  இந்த உயர்ந்த தொழிற்பாட்டுப் பிரதேசம், நெற்றிப்புருவத்தின் பின் அமைந்துள்ளது.  இத் தொழிற்பாட்டின்போது, இப்பகுதியின் இயக்க அதிகரிப்பை காந்த அதிர்வு அலை வரைவு (MRI magnetic resonance imaging) அதிலும் குறிப்பாக செயல்வாக்கக் காந்த அதிர்வு அலை வரைவு (fMRI functional magnetic resonance imaging) மூலம் காணலாம்.  இதை நெற்றிக்கண் (Third Eye) என்றுவருணிப்பதுண்டு.  இன்றும் மனிதன் ஓய்வெடுக்க ஆற்றங்கரை அல்லது கடற்கரை அல்லது ஓடும் தண்ணிர்த் தடாகம் போன்ற இடங்களை தேர்ந்து எடுக்கின்றான்.  இது பரிணாம வளர்ச்சி மற்றும் ஆரம்ப கால அனுபவங்களின் விளைவாக என்று கருதப்படுகிறது.  கடலில் இருந்து வரும் உப்பினை, காப்புக்காகவும் சுவைக்காகவும் மனிதன் உணவில் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றான்.  இறுதியாக அனைத்து உயிரினப் பரிமாண வளர்ச்சியில், பாலூட்டி விலங்கினம் ஒருவகை மீனினத்திலிருந்தே வளர்ச்சியடைந்தது [8].

It is also believed that the fist profession we human learned to do is fishing. Lord Shiva (early man) hunted and eats animal and fish as well as fruits and vegetable buy picking from around the environment, which is in the Hinduism.  மீன்பிடித் தொழிலையே மனிதன் முதன் முதலாகக் கற்று செய்ததாக நம்பப்படுகிறது.  சிவன் ஆரம்ப மனிதன்போல் விலங்கு மற்றும் மீன் வேட்டையாடியும், பழங்கள் மற்றும் காய்கறிகளை சூழலில் இருந்து எடுத்தும், உணவாக உட்கொண்டுவந்தது சைவ நெறி எனும் மூத்த குடியின் வரலாற்றிலும் உள்ள ஒரு விடயமே.

Earth has gone through several ice ages, during these ice ages, sea level drops as water is lock as ice over high altitude land. During these times, Main land India and northern Eelam (Srilanka) can connect as sea level drops. This last happened around 5 thousand years [http://en.wikipedia.org/wiki/Prehistory_of_Sri_Lanka]. Any of these time some early man visit or lived at south Indian cost region crossed and even travelled to south west region of Eelam, which is proven by the discovery of early human in a carve and quartz stone tools.
View கண்ட மேடை in a larger map
 உலகின் வரலாற்றில் பலதடவைகள் பனி உறைக் காலங்கள் (ice ages) உருவாகியுள்ளன.  இக் காலங்களில் தண்ணிர் பனியாக உறைவதனால் கடல் மட்டம் குறையும்.  இக் காலங்களில் தென் இந்தியாவும் வடக்கு ஈழமும் (இலங்கை) தரைவழியே இணைவதுண்டு.  இது இறுதியாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததுள்ளது [9].  இந்தச் சமயங்களில் தென் இந்தியா வழி வந்தவர் அல்லது இந்த பகுதியில் வாழ்ந்த ஆரம்ப மனிதர்கள் வடக்கு மற்றும் மேற்கு ஈழத்தின் கரைக்கு வந்துள்ளனர்.  இவர்கள் தொடர்ந்து தென் மேற்குப் பகுதிக்குப் பயணித்ததிற்கான ஆதாரமாக ஆரம்ப மனிதனின் எலும்புக்கூடும் இவர்கள் பாவித்த குவார்ட்ஸ் quartz கற்கருவிகளும் குகை ஓன்றில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

This land connection can be seen from satellite picture, which shows the shallow sea ground between north and west Jaffna to east Tamil Nadu also known as shallow sea (Kanda meadai). This are of sea has lot of fish (coral reef) is a very important aspect.  கிழக்கு தமிழ்நாட்டிற்கும் வடக்கு மற்றும் மேற்கு யாழ்ப்பாணத்திற்கும் இடையே உள்ள நில இணைப்பை செய்மதிப் புகைப்படத்தில் ஆழமற்ற கடற்தரையாகக் காணலாம் (கண்ட மேடை).  இந்தப் பகுதியைச் சேர்ந்த கடலில் மீன்கள் அதிகம் என்பது மிகக் குறிப்பிடத்தக்க விடையம்.It is also believe that first early human settlement and civilization started southern Indian, because the abundant fish and fertile grounds. Still only place in the world you can grow rice all year around without any modern technological intervention, just by using national itself as it is.  ஆரம்ப மனிதன் தெற்கு இந்தியப் பிரதேசத்தில் முதன் முதலாகக் குடியேறியதாகவும் இங்கேயே நாகரிகம் தொடங்கியதாகவும் நம்பப்படுகிறது.  இதற்கு ஏராளமான மீன் மற்றும் வளமிக்க மண் போன்றவை காரணம் என்றும் கருதப்படுகின்றது.  உலகில் இங்கேயே எந்த நவீன தொழில்நுட்பத்தின் தலையீடுமின்றி ஆண்டு முழுவதும் அரிசி விளைவிக்கமுடியும். தொடரும்...

Author: V.P.Singamநூலாசிரியர் : வி.பூ.சிங்கம் & Editor R. Jeykumarதொகுப்பாசிரியர்: இ.ஜெயக்குமார்

இத்தளம், ஊர் சம்பந்தமான நிகழ்வுகள், வரலாறு, மக்கள் பற்றிய விபரம் போன்றவற்றை முன்னுரிமையுடன் பதியும் நோக்கம் கொண்டது.  இவை சம்பந்தமான ஆக்கங்கள் மற்றும் ஒலி ஒளி எழுத்து வடிவ ஆவணங்கள் ஆகியவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  பெறப்படும் அனைத்தும் உரிய பரிசீலனையின்பின் இத்தளத்தில் பதியப்படுவதோடு உரியமுறையில் பாதுகாக்கப்படும்.  அதேவேளை, இத்தளத்தின் நோக்கத்திற்குப் பாதகமானவை மற்றும் பிழையான யாவற்றையும் இத்தளத்தில் பதியாமல் விடுவதற்கோ அல்லது தளத்திலிருந்து நீக்குவதற்கோ எமக்கு முழு உரிமையுண்டு, என்பதையும் அறியத்தருகிறோம்.
© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather