மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

வரலாறு

வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண் ...

Page 2, Part 1, edition 1.0பக்கம்

, சாரம் 1, பதிப்பு 1.0

From Herto Man, a group travel to Europe and west Asia. This group travelled via green Sahara around 135 to 115 thousand years ago. This is known as 1st Exit out of Africa [http://www.bradshawfoundation.com/journey/reconstructed-eve.html]. However this group died out between 115 to 90 thousand years ago. It’s believed that the courses are global weather change and unable to adapt to it.  கேற்ரோ மானில் இருந்து ஒரு பிரிவினர் ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடைப்பட்ட பகுதிகளுக்கு பயணித்தனர்.  இவர்கள் பச்சை சகாரா (green Sahara) வழியாக இற்றைக்கு 135 - 115 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந் நகர்வை மேற்கொண்டனர்.  இது ஆபிரிக்காவில் இருந்து முதல் வெளியேற்றம் என்று கருதப்படுகிறது.  இருப்பினும், இவர்கள் இற்றைக்கு 115 முதல் 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டார்கள்.  இதற்கு காரணம் உலக வானிலை மாற்றம் எனவும் இந்த மாற்றத்திற்கு இவர்கள் இயைவாகாமை காரணம் எனவும் கருதப்படுகிறது.  Around 90 to 85 thousand years ago, another group travelled out of Africa from Herto Man to Asia. This group travelled toward India by crossing the Red Sea to the Gates of Grief and along the beach of Arabian Peninsula as beach cambers [http://www.bradshawfoundation.com/journey/beach2.html]. சுமார் 90 முதல் 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொரு குழுவினர் ஆசியா நோக்கி கேற்ரோ மானில் இருந்து ஆபிரிக்காவை விட்டு வெளியே பயணித்தனர்.   இந்தக் குழுவினர் செங்கடல் (Red Sea) கடந்து கேட்ஸ் ஒவ் கிறீவ் (Gates of Grief) வழியே அரேபிய தீபகற்பத்தின் கடற்கரை ஓரமாக இந்தியா நோக்கி கடற்கரை தேடுபவர்களாகப் (beach cambers) பயணத்தை மேற்கொண்டனர் [5].

These groups reached southern India and northern Eelam (Sri Lanka). This group has M130 type mtDNA. From hear, some move around the East Indian cost to western Indonesia then Borneo and finally to south China around 85 to 75 thousand years ago. This is considered to be first wave. Around 74 thousand years ago, Mt Toba, Sumatra volcano eruption and coursed 6 years nuclear winter and 1000 years ice age [http://www.bradshawfoundation.com/journey/kota.html]. This crashed the population to 10 thousand adult. The population in Indian sub-continent was devastated.
View முதல் அலை in a larger map
 இந்தக் குழுக்கள் தெற்கு இந்தியா மற்றும் வடக்கு ஈழம் (இலங்கை) பகுதியை வந்தடைந்து பின்னர், இங்கிருந்து சில பிரிவினர் கிழக்கு இந்திய கடற்கரை ஓரமாக மேற்கு இந்தோனேஷியா (Indonesia), போனியோ (Borneo) வழியே இறுதியாக தெற்கு சீனாவை, இற்றைக்கு 85 முதல் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்றடைந்தனர்.  இது முதல் அலை எனக் கருதப்படுகிறது.  இந்தக் குழுக்கள் M130 இழைமணி (mtDNA) வகையைப் பொதுவாகக் கொண்டுள்ளனர்.  சுமார் 74 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மட் டோபா (Mt Toba) எனும், சுமத்ராவில் உள்ள எரிமலை வெடித்ததால் 6 ஆண்டுகளுக்கு அணு மாரியும் nuclear winter மற்றும் 1000 ஆண்டுகளுக்குப் பனி உறை காலமும் (ice age) உருவாகியது [6].  இதன் விளைவால் வயது வந்த மக்கள் தொகை 10 ஆயிரம் ஆகக் குறைந்துவிட்டது.  குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் தொகை சீரழிந்தது.

Between 74 to 65 thousand years ago, some moved from Indonesia toward eastern Indian, some moved from Timor to Australia and some moved from Borneo to New Guinea. Around 65 to 52 thousand years ago, some groups from eastern Indian and from Arabian coast moved to southern Indian. This is considered to be second wave.  இற்றைக்கு 74 - 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிலர் இந்தோனேஷியாவில் ஒளிப்படம் இற்றைக்கு 74 - 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிலர் இந்தோனேஷியாவில் இருந்து கிழக்கு இந்தியா நோக்கியும், சிலர் ரிமோரில் (Timor) இருந்து ஆஸ்திரேலியாவிற்கும் (Australia) மற்றும் சிலர் போனியோவில் (Borneo) இருந்து புதிய கினியாவிற்கும் (New Guinea) சென்றடைந்தனர். சுமார் 65 - 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு இந்தியாவில் இருந்து சில குழுக்கள் தென்இந்தியாவை வந்தடைந்தனர். இது இரண்டாவது அலை எனக் கருதப்படுகிறது.Recently, early mans’ mtDNA markers was found in Tamil Nadu. This is found at Usilampatti which is west of Madurai in Tamil Nadu (South India). This was conducted by Geneticist Spencer Wells with the help of RM Pitchappan, a professor of Madurai Kamaraj University in Tamil Nadu.  சமீபத்தில், ஆரம்ப மனிதனுக்குரிய இழைமணி (mtDNA) குறிப்பு எண்கள் தமிழ்நாட்டில் உள்ள, மதுரைக்கு மேற்கில் இருக்கும் உசிலம்பட்டி (Usilampatti) எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  இது தமிழ்நாட்டின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிச்சையப்பன் (RM Pitchappan) அவர்களின் உதவியுடன் மரபியலாளர் ஸ்பென்சர் வெல்ஸ் (Spencer Wells) கண்டறிந்துள்ளார்.    அடுத்தபக்கம் >>

Author: V.P.Singamநூலாசிரியர் : வி.பூ.சிங்கம் & Editor R. Jeykumarதொகுப்பாசிரியர்: இ.ஜெயக்குமார்

© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather