மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

மயிலிட்டி . ழம், லகம்

"வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண்..."

வரலாறு

வந்தாரை வாழவைத்த மயிலிட்டி மண் ...

Page 3, Part 1, edition 1.0பக்கம்

, சாரம் 1, பதிப்பு 1.0

Load Shiva is described as a man who wares Tiger skin (Pule thoill arai kasaitha). As all anthropologist and historians knows that early man worn animal skin as clothes to protection themselves from weather and other uses. Tiger is native to Asia and then India by the land mass connection. He also described to be a dirty, long and wide hire (plu thalai pdaian, sadai e'll vaithar). Early man, particularly the one moved out of Africa had long and wider hire than our current African cousins. He also carried three or more spearheaded javelin (Sulautham). Aborigines in Australia still use three pointed spear to hunt fish. In terms of tactically and in term of technologically, the three is better than one for many purposes. One it covers 3 times more area, 3 point of impact or attack to wounding by throwing one rather than three at same time. Also, it can trap things in between the spearheads like fork and the gap between the spearhead will reduce the resistance when it is moved under water.  சிவன் புலித் தோல் அணியும் ("புலித் தோல் அரைக் கசைத்த") ஒரு மனிதன் என விவரிக்கப்படுகிறது. ஒளிப்படம்  ஆரம்ப மனிதன் விலங்குகளின் தோலை வானிலை மற்றும் பாதுகாப்பு பயன்பாடு காரணங்களுக்காக ஆடையாக அணிந்தது அனைத்து மனிதவியலாளர் மற்றும் வரலாற்றுவியலாளர் அறிந்த விடயம்.  புலி இயற்கையாக ஆசியா மற்றும் இதனுடன் இணைந்த இந்தியாவில் வாழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது.  அதேபோல் சிவன் நீண்ட, பரந்த தலை மயிர் ("சடையில் வைத்தார்") கொண்டவன் என்றும் விவரிக்கப்பட்டுள்ளான்.  ஆரம்ப மனிதன், குறிப்பாக ஆபிரிக்காவில் இருந்து வெளியே நகர்ந்தவர்கள் நமது தற்போதைய ஆபிரிக்கச் சொந்தங்களை விட நீண்ட தலை மயிர் கொண்டவர்கள் என்பது தற்போது தெரியவந்தவிடயம்.  சிவன் மூன்று முனை கொண்ட வேல் அல்லது ஈட்டியை வேட்டையாடும் ஆயுதமாகப் (சூலஆயுதம்) பாவித்தான்.  இதேபோன்று ஆஸ்திரேலியாவில் அபார்யினிஸ் (Aborigines) இன்றும் மீன் வேட்டைக்கு மூன்று அல்லது நான்கு முனை ஈட்டியைப் பயன்படுத்துகின்றனர்.  இராணுவ உபாயம் மற்றும் தொழில்நுட்ப வகையில் ஒரு முனையை விட, மூன்று முனை பல வகையில் சிறந்தது.  ஒரு எறியில், ஒரே நேரத்தில், ஒருவரால், 3 மடங்கு பகுதியில் தாக்கலாம்.  மேலும், இதை தண்ணீரினுள் செலுத்தினால், இது முள்ளுக்கரண்டிப் பொறிமுறை போல் செயற்படும்.  இதேவேளை தண்ணீரின் எதிர்ப்பை இடைவெளி குறைக்கின்றது.

As evidence suggested, early man moved around the coast. Hunting fish is not same as hunting land animal. Prey is small and you have one chance to through. There is no fish net technology or any other except collecting shell on the beach and rock or riffs on shallow sea.  ஆதாரக் கருத்து குறிப்பிடுவது என்னவென்றால், ஆரம்பத்தில் மனிதர்கள் கடற்கரை யோரமாக நகர்ந்தனர்.  மீன் வேட்டை விலங்கு வேட்டையைப் போல் இலகுவானதல்ல.  இரை சிறியது மற்றும் ஒரு வாய்ப்பு தவறினால், இரையை தரையைப்போல் கடலில் தொடர்வது மிகக்கடினம்.  ஆழமற்ற கடல், கடற்கரையில் உள்ள கல் மற்றும் பாறை மீது சிப்பி, தக்கிணி, சோகி சேகரிப்பதைத் தவிர வலை கொண்டு மீன் பிடிக்கும் தொழில்நுட்பம் இவர்களிடம் இருக்கவில்லை.  இவ்வகையில் சூலஆயுதம் போன்ற பல முனை ஆயுதம் கரையோர வேட்டைக்குப் பொருந்தியது.

The growth of brain requires lots of protein, amino acid and omega 3. The fruits and vegetables do not have enough, but animal meats, animal bone marrow or sea foods have. Eating meat and specially sea foods gave the modern human big brain [http://www.sciencenews.org/view/feature/id/332828/title/Water%E2%80%99s_edge_ancestors], which we use every day even this day fish oil (Cod liver oil) is give as tablets for various health reason. Fish is much healthier food than meat. Other large brain animal in the world is Bottlenose dolphins (Torsions truncatus). This is live in the ocean and eats fish or sea food. In big human brain, there are areas called frontal lobes. These areas give the human the ability to think, imagine and solve problems. These higher mental functions are located in the front of the brain near central forehead. When human think, think, imagine or tried to solve problems. This part becomes active, which is all so known as Third Eye (Neareik kann). Still human feel relax and feel happy around river or sea sites. This is a result of the early experiences that it had played in the evolution. The salt, which comes mainly from sea, is a vital ingredient in human food on taste to preservation. Finally, evolution of all live, mammals evolved from type of fish which lived in Sea [http://www.bbc.co.uk/darwin/].  மூளை வளர்ச்சிக்கு புரதம், அமினோ அமிலம் (Amino acid) மற்றும் ஒமேகா 3 (Omega 3) ஆகியன அதிகளவில் தேவைப்படும்.  பழங்கள் மற்றும் காய்கறிகளில் இவை போதுமான அளவில் இல்லை, ஆனால் விலங்கு இறைச்சிகள், விலங்கு எலும்பு மச்சை மற்றும் கடல் உணவுகளில் இவை அதிகமாக உள்ளன.  இறைச்சி உணவு மற்றும் சிறப்பாக கடல் உணவுகள் இந்த நவீன மனிதனுககு பெரிய மூளையை கொடுத்தது [7] என்பது விஞ்ஞான விளக்கம்.  நாம் இன்றும் அன்றாடம் மீன் எண்ணெயை (Cod liver oil) பல்வேறு சுகாதார காரணத்திற்கு மாத்திரைகளாகப் பயன்படுத்துகின்றோம்.  மீன், இறைச்சியை விட மிகவும் ஆரோக்கியமான உணவு என்பது அறிந்த விடயமே.  உலகின் விலங்கு இனங்களில் மனிதனை விட பெரிய மூளை கொண்ட விலங்கு பாட்டில்நோஸ் டால்பின்கள் (Bottlenose dolphins or Tursiops truncatus).  இவை கடலில் மட்டுமே வாழ்வதோடு மீன் மற்றும் கடல் உணவை சாப்பிடுபவை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.    அடுத்தபக்கம் >>

Author: V.P.Singamநூலாசிரியர் : வி.பூ.சிங்கம் & Editor R. Jeykumarதொகுப்பாசிரியர்: இ.ஜெயக்குமார்

© அடவுக் கலைஞர்: விக்னேஸ்வரன் பூபாலசிங்கம்
Copyright © 2011 ---.  All Rights Reserved.

Peacock feather Peacock feather